மர பயிர்களுக்கான பூச்சி மேலாண்மை
கொன்றை மரம்

நீளக்கொம்பு வண்டு – அரிஸ்டோபியா அப்ராக்சிமேட்டர்
பூச்சியின் விவரம்

  • கறுப்பு நிற வண்டு ஆரஞ்சு நிறப்புள்ளிகளைக் கொண்டிருக்கும்
  • வண்டின் கொம்பின் நடுவில் கறுப்பு நிற முடி கொத்தாக இருக்கும்.

சேத அறிகுறி

  • புழுப்பருவம் சேதத்தை ஏற்படுத்துகிறது.
  • மரக்கிளையிலிருந்து நடுத்தண்டுப்பகுதி வரை கீழ்நோக்கி பெரியதுளை காணப்படும்
  • புழு துளைத்த பகுதியில் மரத்துகள்கள் காணப்படும்

மேலாண்மை

  • பஞ்சை 0.5% டைகுளோர்வாஸ்(2 மி.லி. / 1 லிட்டர் தண்ணீர்) என்ற மருந்தினில் நனைத்து மரத்துளையினுள் வைத்து மேலாக களிமண்ணை பூசி அடைக்கவும்.
வண்டு
Updated on November, 2015
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014